மார்க்ஸ், எங்கெல்ஸ் படைப்புகளில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூல் விளங்குகிறது. இது, மார்க்சியத்தைக் கற்பதற்கான அடிப்படை நூல்களில் ஒன்று; வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பயில்வதற்கான முதல் பாடநூல்.

× The product has been added to your shopping cart.