தெருக்கூத்து என்ற நிகழ்த்து கலைவடிவத்தின்முதன்மையான சில ஆளுமைகள் பற்றிய கட்டுரைதொகுப்பு இது. இந்தத் தொகுப்பில் கூத்துப் பனுவல்ஆசிரியர்கள், கூத்து வாத்தியார்கள், பார்வையாளர்கள்,இசைக்கலைஞர்கள் பற்றிய பத்துக் கட்டுரைகள்அடங்கியுள்ளன.
No product review yet. Be the first to review this product.