கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - உதவி இயக்குநராவதற்கான கையேடு
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - உதவி இயக்குநராவதற்கான கையேடு

Author
ஆர்.எஸ்.அந்தணன்
Weight
133.00 Gms
நான் உதவி இயக்குநராய் இருந்த காலங்களை அப்படியே அப்பட்டமாக எழுதியிருக்கிறார் ஆர்.எஸ்.அந்தணன். அவரே ஒரு உதவி இயக்குநராய் இருந்து எழுதியிருக்கிறார். தயாரிப்பாளராகவும் இருந்ததால் அந்த வலியும் தெரிகிறது; வழியும் தெரிகிறது.

அப்பா, அம்மா இல்லாம ஜெயிச்ச இயக்குநர்கள் இருக்குறாங்க... கல்யாணம் பண்ணாம ஜெயிச்ச இயக்குநர்கள் இருக்குறாங்க... ஆனா உதவி இயக்குநர் இல்லாம ஜெயிச்ச இயக்குநர் யாராவது இருக்காங்களா? நான் யாருகிட்டயுமே உதவி இயக்குநரா இருந்ததில்லைனு சொல்ற இயக்குநர்கள் கூட உதவி இயக்குநர்கள் இல்லாம படம் பண்றது இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநரை விட உதவி இயக்குநர்களுக்குத்தான் பொறுப்பு அதிகம். அந்த பொறுப்பு உள்ளவந்தா உதவி இயக்குநரா வரணும்.

                    -டைரக்டர் பாண்டிராஜ்
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.