கருப்பு வெள்ளி
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கருப்பு வெள்ளி

Author
எஸ்.இளங்கோ
Weight
135.00 Gms

Out of Stock

75.00
வயது வித்தியாசமின்றி அனைவரையும் சினிமா,டிவி என்ற காட்சி ஊடகங்கள் கவர்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ஒரு கருத்தை கோடிக்கணக்கானவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் காட்சி ஊடகங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.’கருப்பர்கள்’ என்று ஐரோப்பியர்களால் வர்ணிக்கப்படும் ஆப்பிரிக்க மக்களின் கதைகளை காட்சி வடிவில் சொல்லும் திரைப்படங்களை இப்புத்தகத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

இதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 12 திரைப்படக் கதைகளில் ஒன்றிரண்டைத் தவிர, மற்ற அனைத்தும் உண்மைக்கதைகள்.அரசியல்,சமூகப் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட கருப்பர்களின் துயரக் கதைகள்.அவர்களின் போராட்டக் கதைகள்,இத்துயரக் கதைகளைப் பார்க்கும் எவரொருவரும் ஒடுக்கப்பட்ட நம்மவர்களின் கதைகளோடு,ஏதேனும் ஒரு வகையில் அவை ஒத்திருப்பதை அறிய முடியும்.அப்படி ஒடுக்கப்பட்ட நம் மக்களின் கதைகள் எதுவும் காட்சி ஊடக வழியாக நம் மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.