கள்வனின் காதலி
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கள்வனின் காதலி

Author
KALKI
Weight
206.00 Gms
வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த கள்வனின் காதலி திரைப்படம் இந்நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

 கள்வனின் காதலி அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான். இது ஒரு சமூக நூலாகும். 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.