/files/கதை_திரைக்கதை_வசனம்_இயக்கம்(திரைக்கதை_திரையான_கதை)_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கதை திரைக்கதை வசனம் இயக்கம்(திரைக்கதை திரையான கதை)

(0)
Price: 250.00

கதை திரைக்கதை வசனம் இயக்கம்(திரைக்கதை திரையான கதை) - இரா.பார்த்திபன்:
என்னென்றும் உற்சாகம்! புதிது புதிதாக புத்துணர்ச்சியோடு சிந்திப்பதை தனது இயல்பான சுவாசமாய், மாறாத அடையாளமாய் கொண்டிருக்கும் புதுமைப் பித்தனாய், எளிமையான அபூர்வமான படைப்பாளியாய் திகழும் எனது பெருமைக்குரிய நண்பர் திரு.இராதாகிருஷ்னன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டையும் பெற்றது. இந்த அழகான ஆரோக்யமான திரைப்படத்திற்கு திரு.பார்த்திபன் அவர்கள் அமைத்திருந்த புதுமையான திரைக்கதை எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.

                                                               - இயக்குநர் மகேந்திரன்
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.