சினிமாவுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல; ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல மிகவும் கடினமானதொன்று. அவ்வாறு வெற்றி நடைபோட்ட சிலரை நேரில் சந்தித்து, அவர்களது அனுபவங்களை 'கதாநாயகிகளின் கதை'யாக தொகுத்து வழங்கியிருக்கிறார் சபீதா ஜோசப்.
No product review yet. Be the first to review this product.