Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஜுபிடர் பிக்சர்ஸ்

(0)
Price: 150.00

Author
Author
S.K.Habibulla
Weight
220.00 gms
1935 முதல் 1978  வரையில் படவுலகில் இதுவரை வெளிவராத பல தகவல்களை கருவூலமாய்,கடந்தகால திரையுலகை அருகிலிருந்து காட்டும் காலக்கண்ணாடியாய்த் தீட்டப்பட்டுள்ளது இந்த நூல். ‘இப்படியும் நடந்திருக்குமா? என்று நூலாசிரியர் கூறும் பல தகவல்கள்,நமக்குள் ஆச்சிரியப்பூக்களை மலர வைக்கின்றன.திராவிட இயக்க எழுத்தாளர்களை ஈர்த்து,அவர்களின் விரல்களுக்கு வேகம் ஊட்டியது இந்த நிறுவனம்தான்.அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி போன்றோரின் திரைவாழ்க்கை வரலாற்றில் ஓர் அத்தியாயாமாக ஒளிர்வது ‘ஜுபிடர் பிக்சர்ஸ்’. டி.கே.எஸ். சகோதர்கள் நடத்திய ‘மேனகா’நாடகத்தை திரைக்கு கொண்டுவந்து ‘தமிழ் திரையின் முதல் சமூக படம்’என்று வரலாறு படைத்ததும் ஜுபிடர் பிக்சர்ஸ் தான்.ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த இசை அற்புதம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை உருவாக்கியதும்’ ஜுபிடர் பிக்சர்ஸ்’ தான்.இப்படியாக பல சாதனைச் சுவடுகளை பதித்திருக்கும் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் வரலாறு தான் இப்புத்தகம்.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.