பாலசந்தர் என்பது ஒருவன் பெயரன்று; தமிழ் சினிமாவின் துண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு சிகரம் இருக்கிறது என்று வடக்கை அண்ணாந்து பார்க்க வைத்தவர் பாலசந்தர்.
நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும், கலைவடிவமாக்கிய கலைமேதை. சலித்துப்போன பாணியில் புளித்துப்போன கதைகளால் அலுத்துப்போன தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு அழைத்து வந்தவர்களில் பாலசந்தரும் தலையாயவர்.
-கவிப்பேரரசு வைரமுத்து.
No product review yet. Be the first to review this product.