உலக சினிமாவில் மூன்றாம் உலக நாடுகள் பெற்ற வெற்றிகளிலேயே மிகவும் பிரபலமானது ஈரான் சினிமா பெற்ற வெற்றிகள். வாழ்க்கையினுடைய யதார்த்தங்களை கலாபூர்வத்தோடு வெளிப்படுத்தியது தான் இந்த வெற்றிக்குக் காரணம். ஒரு காதலை, நேசத்தை, அன்பை, பாசத்தை யதார்த்தத்திற்கு ஒரு பக்கமாக அல்ல. மாறாக வாழ்க்கையின் நெருக்கத்திலும், சமகால பார்வையையும் அவற்றின் பாவங்களையும் வெளிப்படுத்துவதில் இங்குள்ள இயக்குநர்கள் அதிக அளவில் முனைப்புக் காட்டுகிறார்கள். அதில் தான் அவர்களது வெற்றியும் அடங்கியிருக்கிறது.
No product review yet. Be the first to review this product.