/files/fzpDTXSf9mYI/enakku-thaainaadu-enpathe-illai-10014285-550x550h-4-14-2021,4:56:43PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

எனக்கு தாய் நாடு என்பதே இல்லை (Enakku Thai Naadu Enpathe illai)

(0)
யமுனாவின் புத்தகங்கள் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சினிமா மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல விதத்தில் உதவியிருக்கின்றன. மணிரத்னம், கமலஹாசன் போன்ற நட்சத்திரங்களின் மைய நீரோட்ட சினிமா முதல் லத்தீன் அமெரிக்க அரசியல் சினிமா வரை அவர் ஆழமாக அலசியிருக்கிறார். பாலஸ்தீனிய ஈரானிய சினிமாமுதல் ஈழ சினிமா வரை நுணுக்கமாக அவர் ஆராய்ந்திருக்கிறார். மார்க்சீய கோட்பாட்டுச் சட்டகத்தைக் கொண்டுசினிமாவை அணுக்கமாக வாசிக்கும் யமுனா, குழந்தைகள் சினிமாவின் மீதும் கரிசனம் கொண்டவர்.
கட்டற்று விரியும் அவரது ஆழ்ந்த திரைசார்
ஈடுபாட்டையும் வாசிப்பையும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் ஒரு அரிதான ப்ரைமரைப் போல, ஆழமான விசயத்தை எளிதில் கிரகிக்கும் வகையில், சினிமாவின் அழகியல், அரசியல், வரலாறு மற்றும் கோட்பாடுகள் சார்ந்த சொல்லாடல்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன.
M.R.P.: ₹ 400.00
Price: 320.00

You Save: ₹ 80.00 (20%)

In Stock

Book Type
கட்டுரைகள்
Publisher Year
2018
Number Of Pages
492
Weight
600.00 gms
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.