கலைமாமணி வி.கே.ராமசாமி அவர்கள் தான் நடந்து வந்த பாதையில் கிடைத்த அனுபவ முத்துக்களைக் கோத்து ஆரமாக்கி எனது கலைப்பயணம் எனப் பெயரிட்டு நம் கருத்துக்கு விருந்தாக்கியிருக்கிறார்.
இந்த நூலைப் படிப்பதன் மூலம் நாடகக்கலை பற்றிய பரந்து விரிந்த அறிவை நாம் சேகரிக்க முடியும். வி.கே.ஆர். அவர்கள் தனது நாடக வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களை, இடையூறுகளை எதிர்கொண்டு, எதிர் நீச்சல் போட்டுச்சாதனை படைத்து எல்லாருடைய மனங்களிலும் ஒரு சிரிப்புச் சுரங்கமாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு வி.கே.ஆர். அவர்களின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.
No product review yet. Be the first to review this product.