காதல் கோட்டை, சேது இரண்டு திரைப்படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே தேசிய திரைப்பட விருதுகள் பெற்ற படங்கள்.
1996 ஆம் ஆண்டுக்கான, தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் காதல் கோட்டை படத்துக்கு சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த தமிழ் படம் ஆகிய மூன்று பிரிவுகளில் காதல் கோட்டை படம் விருது வென்றது.
அதுபோலவே, 1999 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் தமிழில் சிறந்தபடமாக சேது இடம் பிடித்தது. அதனடிப்படையிலேயே காதல் கோட்டை, சேது ஆகிய இரண்டு படங்களின் திரைக்கதைகளையும் தேசிய விருது திரைக்கதைகள் என்ற பெயரில் தொகுத்திருக்கிறோம்.
No product review yet. Be the first to review this product.