முற்றிலும் புதிதான ஒரு வடிவத்தில் எழுதப்பட்டு இருக்கும் குறுங்கதைகளின் ஒரு வடிவம் என்று கூட சொல்ல முடியாது. பல கதைகளும் வெவேறு வடிவங்களை எடுத்துக்கொள்கின்றன. எந்த ஒரு கதையும் பாரம்பரியமான முறையில் கதை சொல்லாமல் , ஒரு நிமிடம் வாசகனை சிந்திக்க வைத்து , கதையை உருவாக்க வைக்கிறது.சுவாரசியமான முறையில் பேய் , செக்ஸ் ,காதல் , அமானுஷ்யம் ,மனநிலைகள் கையாளப்பட்டு இருக்கின்றன.சின்னஞ்சிறிதாக நூற்றுக்கணாக்கான கதைகள் இருந்தாலும் , ஒரு கதை கூட இதுவரையில் உலகின் எந்த மொழியிலும் கையாளப்பட்டது இல்லை.காட்டருவி போல ஓடிக்கொண்டிருக்கும் கதைகளில் தொலைந்து விடாமல் இருக்க வேண்டியது உங்களின் பொறுப்பு.
No product review yet. Be the first to review this product.