கேமரா கண்கள்-நூற்றாண்டு தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு நாயகர்கள்.
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கேமரா கண்கள்-நூற்றாண்டு தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு நாயகர்கள்.

Author
C.J.Rajkumar
Weight
455.00 Gms
நூற்றாண்டு தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு நாயகர்கள்

இந்தியத் திரைப்படங்களின் ஆரம்பம் புராணப்படங்களின் மூலமாக இருந்ததால் தந்திரக்காட்சிகளுக்கு பஞ்சமே இருந்ததில்லை.அதிக வேகமில்லாத ஃபிலிம் ரோல்கள்,கொஞ்ச நேரம் பயன்படுத்தினாலே சூடேறி வெடிக்கும் பல்புகள்,படமாக்கியதை டெவலப் செய்து பார்த்தபின்பே தொடரவேண்டிய கட்டாயம் என இத்தனை இடர்களிலும் தந்திரக்காட்சிகளும்,பிரம்மாண்ட செட்டுகளில் ஒளியமைப்பு செய்து எடுக்கப்பட்ட காட்சிகளும்,இரட்டை வேடக்காட்சிகளும் என்று கல்க்கியிருக்கின்றனர் முன்னோடி இந்திய ஒளிப்பதிவாளர்கள்!

                                                                                          -ஓவியர் .ஜீவா
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.