Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அழகி

(0)
Price: 100.00

Author
Author
Thangarbachan
Weight
245.00 gms
எனக்குள் அடைபட்டுக் கிடந்த நினைவுகள்  "அழகி" திரைப்படம் மூலம் பலரின் வாழ்க்கையைக் கிளறி உறக்கமில்லாமல் செய்திருக்கிறது.  அழகி மற்றவர்களுக்கு ஒரு திரைப்படம் மட்டும் தான்.  எனக்கு அது எப்படி ஒரு சினிமா கதையாக இருக்க முடியும்?

வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிற திரைப்படங்கள் நம்மிடம் உருவாவது மிக அரிதாகவே எப்போதாவதொன்றுதானே  நிகழ்கின்றது என்கிற ஆதங்கந்தான் என்னையும் ஒரு திரைப்படத்தை நெறியாள்கை செய்வதற்கு ஆட்படுத்தியது. 

நன்றாகப் படம் இருந்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார்கள் எனத்தான் நினைத்தேன்.  பிறகுதான் தெரிந்தது,  இங்கிருக்கும் வியாபாரிகள்  நல்ல மக்கள் ரசனைக்குரிய திரைப்படத்தைத் தவிர மற்றவைகளை மட்டுமே வாங்குவதில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது.

                                                                                                                                            -தங்கர் பச்சான்.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.