அநியாய எளிமையும் அதிகப்படியான செயற்கையுமான வெகுஜன கதை உலகிற்கும்.... அழுத்தமான பார்வையும் ,அடர்த்தியான மொழிநடையுமான நவீன கதை உலகிற்குமான இடைவெளியை நிரப்பும் நோக்கோடு படைக்கப்படுவதுதான் ஐஸ்வர்யனின் கதை உலகம்.
No product review yet. Be the first to review this product.