'20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள்' எனும் நூலில் பிரபலங்கள் 20 பேரிடம் 50 கேள்விகளை முன்வைத்து, மொத்தத்தில் 1000 பதில்களை அவர்களிடமிருந்து பெற்று நம் கண்முன் வைத்துள்ளார் நூலாசிரியர் சபீதா ஜோசப். இந்நூலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களின் பதில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம்மை கவர்ந்திழுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
No product review yet. Be the first to review this product.