Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஸ்டார்ஸ்

Author
Varisai K.Ramachandran
Weight
78.00 Gms
ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் அதற்குக் கொடுத்த விலை இருக்கும்; சிந்திய வியர்வை இருக்கும்! அது திரையுலகத்தவர்க்கு ரொம்பவே இருக்கும். அப்படி வீழ்ந்து, பின் வென்றவர்களின் கதைக்கு அடையாளமாக எட்டு திரைக்கலைஞர்களின் வாழ்க்கையை இங்கே தொகுத்திருக்கிறோம்.

திரையுலக அனுபவம் மிக்க வரிசை கி.ராமச்சந்திரன் மிக அற்புதமாக இந்நூலை எழுதியுள்ளார். இவர் ஏற்கெனவே திரைத்துறையைப் பற்றிய புத்தகங்கள் எழுதிப் புகழ் பெற்றவர். கனவுகளோடு சினிமா உலகிற்குப் படையெடுப்போர்க்கு இந்த நூல் ஒரு பாதுகாப்புக் கவசம்; நல்ல வழிகாட்டி!
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.