வெள்ளித்திரையில் அள்ளியப்புதையல்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வெள்ளித்திரையில் அள்ளியப்புதையல்

Author
Kavingar Pon. Sellamuthu
Weight
1040.00 Gms
திரைப்படப் பாடல்களை காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் என்று ஒரு சில தலைப்புகளிலான பாடல்களை இரசித்துள்ளோம். இப்படி ஏதோ ஒரு சில தலைப்புகளில் உள்ள திரைப்படப் பாடல்களை இனம் பிரித்து தந்துள்ளார் இந்த நூலின் ஆசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து அவர்கள். திரைப்படப் பாடல்களை தொகுத்து அவைகளை இனம் பிரித்து, திரைப்படப் பாடல்கள் சம்மந்தமான வெளியாகும் முதல் ஆய்வு நூல் இதுவாகத்தான் இருக்கும். வானொலிகள், தொலை காட்சிகள் போன்ற ஊடகங்களுக்கும், திரை ஆய்வு செய்வதில் ஆர்வ முள்ளவர்களுக்கும், இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.