வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்

Author
K. Bhagyaraj
Weight
175.00 Gms
இயக்குனர் பாக்கியராஜ் தமிழில் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர். தொடர்ச்சியாக பத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர். திரைப்படத்திற்கு திரைக்கதை எத்தனை முக்கியமானது என்று உணர்ந்தவர். இயக்குனர் பாக்யராஜ் திரைக்கதை தொடர்பாக எழுதிய மிக முக்கியமான புத்தகம் "வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்". முந்தைய பதிப்பு முழுவதும் விற்று தீர்ந்த நிலையில் தற்போது அடுத்த பதிப்பு புதுப்பொலிவுடன் வெளியாகியிருக்கிறது. திரைக்கதை குறித்தும், சினிமா குறித்தும் தெரிந்துக்கொள்ள விரும்பும் நண்பர்கள் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய நூல்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.