மணிரத்னம் - தலைகிழ் ரசவாதி
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மணிரத்னம் - தலைகிழ் ரசவாதி

உலகிலேயே அதிகப் படங்கள் தயாரிக்கப்படும் நாடு இந்திய... அதிலும் தமிழகத்தில் உருவாக்கப்படும் படங்களின் எண்ணிக்கை கணிசமானது. ஆனால், தரத்தின் அடிப்டையில் உலக அரங்கில் தமிழ் படங்களின் இடம் என்ன?
சில இலக்கியவாதிகளிடம் எப்படிக் கதை எழுத வேண்டும் என்பதையும் பல இயக்குனர்களிடம் எப்படிப் படம் எடுக்கக்கூடாது என்பதையும் கற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர், ஓர் எழுத்தாளரின் பார்வையில் சில தமிழ் திரைப்படங்களின் திரைக்கதைகள் குறித்து எழுதியிருக்கும் ஆக்கப்பூர்வமான விமர்சனமே இந்தப் புத்தகம். எடுத்துக்கொண்டிருக்கும் படங்களின் திரைக்கதையில் இருக்கும் குறைகளை பட்டியலிட்டுதோடு நிறுத்தாமல் மாற்றுத் திரைக்கதைக் குறிப்பையும் ஆசிரியர் விரிவாக முன்வைக்கிறார்.

தமிழ் திரைப்படங்கள் உலக அரங்கில் மேலான இடத்தை பெற வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்கள் கட்டாயம் வாங்க வேண்டிய புத்தகம்.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.