பொன்மனச்செம்மல் MGR நடிக்கும் நாடோடி மன்னன்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பொன்மனச்செம்மல் MGR நடிக்கும் நாடோடி மன்னன்

Weight
150.00 Gms
கவியரசர் கண்ணதாசனின் வசனங்களும் பாடல்களும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என்று எழுதப்படும் போது எப்படியோ மெருகேறிவிடும். 'சின்னவர்' என்று அன்பான அழைக்கபெற்ற எம்.ஜி.ஆர் அவர்கள் கவியரசரது பாடல்களில் ஒரு திருத்தம் கூட சொன்னது கிடையாது. கவியரசரின் பாடல் வரிகளும் வசனங்களும் எம்.ஜி.ஆர் அவர்களது வாழ்க்கையில் நிஜமானது என்பது சரித்திரம். கவியரசர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குத்தான் அதிகமாக கதை வசனம் பாடல்கள் எழுதியிருக்கிறார். இவை அனைத்தும் புத்தகங்களாக வெளியிடுவதன் வாயிலாக சின்னவருக்கும் கவியரசருக்கும் இருந்த அன்பும் நட்பும் தெளிவாகும். கவியரசரை "அரசவைக் கவிஞர்" ஆக்கி அழகு பார்த்தவர் நமது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.