பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்-2
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்-2

Author
GANGAI AMARAN
Weight
240.00 Gms
எங்களது குடும்பத்தில்தாய்க்குத் தலைமகனாகப் பிறந்த என் அண்ணன்,எனக்குத் தாயாகவே என்னைப் பராமரித்து வந்தார்.தகப்பனுக்கு கடைசி மகனான இந்த தம்பி கங்கை அமரன்,இன்று வரை எனக்குத் தந்தையாகவே இருந்து வழி நடத்துகிறான்.

அறிவுரைகள் கூறுவதிலும் அன்புகாட்டி ஆதரிப்பதிலும் அமர் என் தந்தைதான்.இது என் உள்ளத்திலிருந்து தொப்புள் கொடி உறவுடன் வந்த உண்மையான வார்த்தைகளே.அம்மா பெத்தத்தில் உயிருடன் இருப்பது நான்,இளையராஜா,கங்கை அமரன்.இந்த மூவரும் இனியும் இதே தாயின் வயிற்றில் உடன்பிறப்புகளாகப் பிறப்போமா என்று தெரியவில்லை.

எங்களுடைய ஒற்றுமைகளுக்கு உரமிடுவதைப் போலத்தான் தம்பி அமர் செயல்பட்டு வருகின்றான்.அதுதான் தம்பியின் மகிழ்ச்சிக்கு காரணமாகவும் இருக்கிறது.

                                                          -அக்கா

                                                      பத்மா ராஜன்
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.