திரைக் கலைஞர்கள் அன்றும் இன்றும்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

திரைக் கலைஞர்கள் அன்றும் இன்றும்

Weight
158.00 Gms
நூறு ஆண்டுகால,சினிமா வரலாற்றைச் சாறு எடுத்து,குறும் சரித்திரமாகத் தந்துள்ளார்கள்.

ஊமைப்படம்-பேசும் படம் – கருப்பு வெள்ளைப் படம் – கலர்ப்படம் என படங்கள் ஓடிய ஆரம்பகால தியேட்டர்களிலிருந்து இன்றைய நவீன தியேட்டர்கள் வரை கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்,சண்டைப்பயிற்சி, இசை, ஒப்பனை, நடிகர் –நடிகைகள், நடிப்பு, ஆடை அலங்காரம்,ஒளிப்பதிவு, நிழற்படம், ஒலிப்பதிவு,நடனம்,படத்தொகுப்பு,தயாரிப்பாளர்,கலை,இயக்கம் இப்படிப் பல துறைகளின் படிப்படியான வளர்ச்சிகளை மிக நுணுக்கமாக எழுதியுள்ளார்.பலதரப்பட்ட படங்களையும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

இந்த நூல் சினிமாவின் கையகராதி.

                                             -இயக்குநர் S.P.முத்துராமன்
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.