ஜெய் பீம் தோழர்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஜெய் பீம் தோழர்

Weight
92.00 Gms
Direction : Anand Patwardhan

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் தலித்துகள் தீண்டதகாதவர்கள் என்று வெறுத்து ஒதுக்கப்பட்டும் கல்வி மறுக்கப் பட்டும் வருகின்றனர்.1923ம் ஆண்டு பீமாராவ் அம்பேத்கர் இந்தத் தடையை உடைத்தெறிந்தார் மேலும் வெளிநாடுகளிலிருந்து முனைவர் பட்டங்கலை பெர்றுத் திரும்பிய அவர் தனது மக்களின் விடுதலைக்காக போராடினார்.இந்திய அரசியல் சாசனத்தை எழுதியவர்,மர்றும் தன்னை பின்பற்றுபவர்களிடம் இந்து மதத்தை திறந்து புத்த மதத்தை தழுவச்செய்தார்.அவருடைய செயல்களும் புகழும் பாடல்கள் மர்ரும் கவிதைகள் மூலம் பரப்பப்பட்டு வருகின்றன.

1997ம் ஆண்டு மும்பையின் ஒரு தலித் காலனியில் இருந்த டாக்டர் அம்பேத்கா¢ன் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப் பட்டு அவமானப் படுத்தப்பட்டது.இதனால் கோபமடைந்து குழுமினர் அப்பகுதி மக்கல்,அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிஸ் சூட்டில் 10 பேர் கொல்லப் பட்டனர்.விலாஸ் கோக்ரே என்ற இடதுசா¡¢ கவிஞர்,இப்படுகொலைக்கு எதிர்ப்பு தொ¢வித்தபடி தற்கொலை செய்து கொண்டார்.

ஜெய் பீம் தோழர் ஆவணப்படம் 14 ஆண்டுகளாக படம்பிடிக்கப் பட்டுள்ளது,இதில் விலாஸ் போன்றோர்களின் கவிதையும் இசைப் பாடல்களும் கலமாற்றங்களினூடாக பதிவு செய்யப் பட்டுள்ளது மற்றும் இதற்கான அவசியத்தையும் புத்தர் காலத்தின் கொள்கைகள்,மூடநம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு மற்றும் மத எதிர்ப்பு ஆகியனவும் பதிவாகி உள்ளது.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.