• என்று தணியும்..?

பிறர் துன்பத்தில் பங்கேற்கும் மனிதக் கடமைகளில் ஒன்றே இந்த ஆவணப்படம் .இதில் சில பகுதிகள் துன்பம் தருவதாக இருக்கும் ,இழந்து தவிப்பவர்களின் துன்பத்தை விட நம் துயரம் குறைவானதே .உண்மைகளை அறிந்து கொள்ள மறுத்து விலகிச் செல்வது .சமூகத்தின் கொடூரக் குற்றங்களுக்குத் துணை போவதாகும் .இதுபோல் இனி நிகழவே கூடாது என்பதே நமது நோக்கம்,அதுவன்றி வேறில்லை.

Write a review

Please login or register to review

என்று தணியும்..?

  • Rs.150.00