• விடியலைத்தேடி

திரைக்கதைப் பிரதிக்கெனத் தனிப்பட்ட வடிவம் கிடையாது என்று பலர் கூறியதற்கமைய “விடியலைத்தேடி “என்ற இந்தப் பிரதி ஒரு [உதிய முயற்சியாக வெளிவருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் சற்று அதிகமாக ஈழப்போரினால் புலபெயர்வுக்குள்ளான தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட மாற்றங்கள் ஒரு குடும்பத்தை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை மிக யதார்த்தமாக விபரிக்கிறது இந்த நூல் சம்பவங்கள் காட்சிவாரியாகப் பிரிக்கப்பட்டு ,காதபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களும்\உணர்வுகளும் விவரிக்கப்பட்டுள்ளன.ஒரு நாவலைப் படுக்கும் உணர்வை ஏற்படுத்தும் இத்திரைக்கதை ,ஒரு படைப்பாளியின் கோணத்தில் எழுதப் பெற்றுள்ளது .

Write a review

Please login or register to review

விடியலைத்தேடி

  • Rs.150.00