• வாலிப வாலி

தனது பாடல்களின் ஒவ்வொரு அடியாலும் திரையுலகத்தை அளந்து வைத்திருக்கும் விஸ்வரூபம்.சாகித்யம் அறிந்து சந்தங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் சொற்களின் சாகசம்.பேசும் தமிழ் சினிமாவுக்கும் வாலிக்கும் ஒரே வயது ,இந்திய திரையிசை வரலாற்றில் அதிகமான பாடல்களை எழுதியவர் ஒலிம்பிக் தீபத்தைப் போல நான்கு தலைமுறைகளைத் தாண்டி இன்னும் தொடர் ஓட்டத்தில் இருப்பது அவரது திரைத்தமிழ்.வாலியின் ஒவ்வொரு பாடலும் நாம் விரும்பிக் கேட்டவை,நமது நினைவு நாடக்களில் திரும்பத் திரும்பத் ஒலிப்பவை,நமது வைபோகங்களையும் விழாக்களையும் மேலும் விசேஷப்படுத்துபவை.நெல்லை ஜெயந்தா தொகுத்திருக்கும் இந்நூல் அவரது பாடல்களோடு பின்னிய பட உலகின் வரலாறு.

Write a review

Please login or register to review

வாலிப வாலி

  • Rs.250.00