• பல்லவி மன்னன் வாலி

தமிழ் திரை உலகில் 1958ல் பாடலாசிரியராக தன் பயணத்தை தொடங்கியவர் கவிஞர் வாலி.கால மாறுதலுக்கும்,தாள மாறுதலுக்கு ஏற்றபடி எப்படி எப்படியோ வார்த்தைகளை மாற்றி போட்ட செப்படிக் கவிஞர் அவர்.அதனால்தான் வெற்றிகரமாக பாடலாசிரியராக அறை நூற்றாண்டிற்கும் மேலாக ஆட்சி செலுத்த முடிந்தது.தொடக்க காலம் தொட்டு வாலி பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளையும்,வாலியை பற்றி பத்திரிக்கைகள் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து இப்புத்தகத்தில் திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணன் நமக்களித்துள்ளார்.

 

Write a review

Please login or register to review

பல்லவி மன்னன் வாலி

  • Rs.55.00