• நான் ரசித்த வாலி

“நான் ரசித்த வாலி” என்ற இந்தப்புத்தகம் ,தெரிவு செய்யப்பட்ட வாலியின் திரைப்படப்பாடல்களில் பளிச்சிட்ட அவரது பன்முகத் திறனைப் புலப்படுத்த முயலுகிறது.வாலியின் பாடல்களை அறியவோ ஆராயவோ முற்பட்டதல்ல இந்த முயற்சி .வாலி தன் பாடல்களில் கருத்துக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாரோ அவ்வளவு முக்கியத்துவம் எளிமைக்கும் கொடுத்திருக்கிறார்.காவியக் கலைஞரான வாலி படைத்த அருமையான சில திரைப்பட பாடல்கள் இப்புத்தகத்தில் இடம்பெறுகின்றன.வாலியின் ரசிகர்களுக்கு இப்புத்தகம் விருந்தாக அமையும்.

Write a review

Please login or register to review

நான் ரசித்த வாலி

  • Rs.90.00