• காவியத்தலைவரும் காவியக்கவிஞரும்

 1962இல் வெளிவந்த “நல்லவன் வாழ்வான்” முதல் 1977இல் வெளிவந்த மீனவ நண்பன் முடிய  52 எம்.ஜி.ஆர் படங்களில் கவிஞர் வாலி பாடல்கள் அமைத்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு மக்களிடத்தில் ஒரு மனபிம்பம் உண்டு.அதை உருவாக்கியவர்களுள் பெறும் பங்கு வகிப்பவர் வாலி என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.காட்சிக்காக எழுதப்படுகின்ற பாடல்களையே ஆட்சிக்காக எழுதப்படுகின்ற பாடல்களாய் மாற்றிய திறன் வாலி மட்டுமே வாங்கியிருந்த வரம். 1968திரைக்கு வந்த எம்.ஜி.ஆரது ஒளிவிளக்கு திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய “ஆண்டவனே உன் பாதங்களை” என்று தொடங்கும் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றி கட்டமைத்த பிம்பம் தான் அவரை மற்றவர்களோடு ஒப்பிட முடியாதவராக மாற்றியது.

Write a review

Please login or register to review

காவியத்தலைவரும் காவியக்கவிஞரும்

  • Rs.150.00