• சூரக்கோட்டையும் மலைக்கோட்டையும்

1965இல் வெளியான அன்புக்கரங்கள் தொடங்கி 1997இல் வெளியான ஒன்ஸ்மோர் முடிய நடிகர் திலகத்தின் 63 படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார் வாலி.இதில் உயர்ந்த மனிதன்,டாக்டர் சிவா,பாரத விலாஸ்,பாபு போன்ற பல படங்களில் வாலி எழுதிய பாடல்களை கேட்கும்போது நிறையப் பேருக்கு கவியரசர் எழுதினாரா? வாலி எழுதியிருக்கிறாரா? என சந்தேகங்கள் வருவது நிஜம்.சிவாஜிக்கும் வாலிக்கும் இருந்த நெருங்கிய நட்பு அவர்களின் படங்களிலும் எதிரொலித்தது

Write a review

Please login or register to review

சூரக்கோட்டையும் மலைக்கோட்டையும்

  • Rs.150.00