• புலமையும் இளமையும்

1965இல் வெளியான “காக்கும் கரங்கள்” தொடங்கி 1997இல் வெளியான “ராமன் அப்துல்லா” முடிய  மொத்தமாய் 53 படங்களில் கலை உலக மார்கண்டேயன் சிவகுமார் அவர்களுக்கு கவிஞர் வாலி பாடல்கள் எழுதியுள்ளார்.ஓவியக் கல்லூரியிலும் திரையுலகிலும் சிவகுமாருக்கு கவிஞர் வாலி முன்னோடியாக திகழ்ந்தார்.அவதார புருஷன்,பாண்டவர் பூமி,ராமானுஜ காவியம்,கிருஷ்ணவிஜயம் போன்றவை அவரது புகழை நிலைநிறுத்தும் படைப்புகள்

Write a review

Please login or register to review

புலமையும் இளமையும்

  • Rs.160.00