• ஜமுனாராணி திரையிசைப் பாடல்கள்

17.5.1938 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த ஜமுனாராணி அவர்கள் நாலைந்து வயதினிலேயே இசைப்போட்டிகளில் முதல் பரிசை வென்றதன் விளைவாக தனது ஏழாம் வயதிலேயே சித்தூர் நாகையாவின் (நடிகர்-பாடகர்-இசையமைப்பாளர்) இசையமைப்பில்  1946ல் வெளிவந்த தியாகய்யா என்று தெலுங்கு படத்தில் மதுரா நகரிலோ என்னும் பாடலைப்பாடும் வாய்ப்புப்பெற்று அறிமுகமானார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் சிங்களம் என்று பழமொழிப் படங்களிலும் இதுவரை 6000த்திற்கும் மேற்ப்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.சிங்கள மொழிப் படங்களில் பாடி முதல் தென்னிந்திய பின்னணிப் பாடகி என்ற பெருமை இவருக்கு உண்டு.இவர் பாடிய முக்கியமான பல பாடல்கள இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.படித்து மகிழுங்கள்.

Write a review

Please login or register to review

ஜமுனாராணி திரையிசைப் பாடல்கள்

  • Rs.200.00