• மருதகாசி  திரையிசைப் பாடல்கள்  தொகுதி-3

கவிஞர் மருதகாசி திரையிசைப் பாடல்கள் இரு தொகுதிகளை நூல்களாக வெளியிட்ட பின்பு ,இக்கவிஞரின் பாடல்கள் மேலும் இருந்ததால் அடுத்த தொகுதி நூலுக்குச் ஒன்றாக  சேகரித்து வெளியிடப்பட்டது.கவிஞர் பல துறைகளில் தமது கவித் திறமையைக் காட்டியிருந்தாலும் பாமரனுக்கு பக்கபலமாகவும் பல் பாடல்களை எழுதியுள்ளார் . இவர் எழுதியுள்ள பாடல்கள் அனைத்தும் இந்த தொகுதில் வாசகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Write a review

Please login or register to review

மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி-3

  • Rs.100.00