• மருதகாசி  திரையிசைப் பாடல்கள்  தொகுதி-2

திறமை என்ற சிம்மாசனத்திலமர்ந்து ,சிந்தனை என்ற வெண் கொற்றக் கோடையின் கீழ் ,எழுதுகோல் என்ற செங்கோலேந்தி சினிமா ரசிகர்கள் என்ற குடிமக்களுக்கு ,நற்பாடல்கள் என்ற பொற்காசுகளை மிகுந்த அளவில் அளித்து நல்லாட்சி செய்துவந்தவர் .கவிஞர் மருதகாசி அவர்கள்.கால சுழற்சியினால் புதைந்துபோன அந்த பொற்காசுகளில் ,கணிசமான பொற்காசுகளைச் சேகரித்து மெருகிட்டு இப்புத்தகத்தை தொகுப்பாசிரியர்-பொன்.செல்லமுத்து தொகுத்துள்ளார். மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி-1 ற்கு கிடைத்த வரவேற்பினால் மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி-2 என்ற இந்த நூல் வந்துள்ளது சிறப்பு.

Write a review

Please login or register to review

மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி-2

  • Rs.160.00