• ஒரு திரைப்படம் உருவாகிறது

 “ஒரு திரைப்படம் உருவாகிறது” என்னும் இந்நூலில் திரைக்கலையின் சரித்திரம் எங்கே என்பதிலிருந்து தொடங்கி திரைப்படம் ஏன் தயாரிக்க வேண்டும் என்றும் ,ஒரு படம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்றும் அது பின்னர் எப்போது முழுமை பெறுகிறது என்றும் படிப்படியாக  அழகாக அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வண்ணம் சந்திர கன்னனையன் எழுதியுள்ளார்.திரைப்பட தொடர்புடைய வழக்கிலுள்ள ஆங்கிலச் சொற்கள் வெகு அழகாக எளிமையாக புரியும்படி மொழியாக்கம் செய்திருக்கிறார்.திரையுலகில் இருந்தவரும்-இருப்பவரும்-இனி இருக்கபோகிறவரும் இந்த நூலைப் படிக்க வேண்டும் ஏனென்றால் திரையுலகில் இருப்பவருக்கும் தெரியாத சஐதிகளை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

Write a review

Please login or register to review

ஒரு திரைப்படம் உருவாகிறது

  • Rs.125.00