• உங்கள் சத்யராஜ்

வாழ்க்கையில் சத்யராஜ் எப்படியெல்லாம் உழைத்து உயர்ந்தார்.அவர் சந்தித்த சங்கடங்களையும்,அவமானங்களையும் தூசி போல தட்டிவிட்டு அடுத்து அடுத்து என்று உழைப்பில் கவனம் செலுத்தினார்.எவ்வளவு மேலே போனாலும் அவர் மாறவில்லை.அவரை பொறுத்தவரை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத பண்பும்,கோபம் கொள்ளலாமல் சிரித்த முகமாக இருப்பதும் அவருடைய வெற்றிக்கான காரணங்கள் .150 க்கும் மேற்ப்பட்ட படங்களை தாண்டினார் வில்லனாக பாண்ணினார் ,ஹீரோவாக நடித்தார்,சொந்தபடம் எடுத்தார் ,படத்தை இயக்கினார்.மக்கள் நினைக்காத கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தார். சத்யராஜ் பற்றி பல அறிய தகவல்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது

Write a review

Please login or register to review

உங்கள் சத்யராஜ்

  • Rs.150.00