• எனக்குள் எம்.ஜி.ஆர்

“எனக்குள் எம்.ஜி.ஆர்” என்கிற ஒரு அருமையான தலைப்பில் எழுதப்பட்ட இந்தத் தொடர் கட்டுரைகள் புத்தக உலகில் ஒரு வரலாற்று ஆவணமாக வைத்துப் போற்றிப் படிக்க வேண்டிய ஒரு நூலாகும் .இதில் வாலி அவர்கள் 35 தலைப்புகளில் அவருக்கும் திரை உலக கலைஞர்களுக்கும் ஏற்பட்ட தொடர்புகளையெல்லாம் விளக்குகிறார்.இது மட்டுமில்லாமல் வாலியின் வாழ்க்கை வரலாறும்  நகைச்சுவை தொனியில் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Write a review

Please login or register to review

எனக்குள் எம்.ஜி.ஆர்

  • Rs.250.00