• ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

இந்தப் புத்தகம் ஒரு திரைப்படத்தின் திரையாக்கத்தைப் பற்றி இந்தியாவிலேயே வந்த மிக அரிதான ஆக்கம். தமிழ் சினிமாவில் இது ஒரு முதன்முதல் நிகழ்வு. திரைப்படத்திலிருது நேரடியாக எடுக்கப்பட்ட எண்ணற்ற நிழற்படங்களாலும் கதைப் பலகையின் கோட்டுச் சித்திரங்களாலும் வரை படங்களாலும் அழகாய் தெளிவாக்கப்பட்ட இப்புத்தகம் ஒரு திரைப்படம்போலவே பார்ப்பதற்கு சுவையானது.
இயக்குநர் மிஷ்கின் தனது படத்தின் திரையாக்கத்தை விரிவாக விவரிப்பதனூடாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எனும் திரைப்பட அனுபவத்தையும் அதன் படைப்புத் தருணங்களின் பின்னால் இயங்கிய உள்ளுணர்வுகளையும் நாம் ஆழமாக புரியும்படியே இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
 

கோவிந்த் நிஹலானி

Write a review

Please login or register to review

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

  • Rs.600.00